
-5 %
உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹665
₹700
- Edition: 1
- Year: 2017
- Page: 792
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள்ளி பார்ப்பனியம் கற்பித்த முடை நாற்றம் வீசும் ஆரிய-இந்து மரபுகளை ஏற்றுக் கொள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் உருவாக்கப் பட்ட “ உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்” என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாக வெளியாகி உள்ளது.
Book Details | |
Book Title | உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும் (uruvaagaatha-india-desiyamum-uruvaana-hindu-fascismum) |
Author | பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran) |
Publisher | தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam) |
Pages | 792 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம் |