-10 %
உஷ்ணராசி கரைப்புறத்தின் இதிகாசம்
₹675
₹750
- Edition: 1
- Year: 2021
- Page: 592
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல்.
ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவருக்கும் நாவல். ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை. இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம்.
Book Details | |
Book Title | உஷ்ணராசி கரைப்புறத்தின் இதிகாசம் (Ushnaraasi) |
Author | கே.வி.மோகன்குமார் |
Translator | கே.வி.ஜெயஸ்ரீ (K. V. Jeyashri) |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 592 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |