Menu
Your Cart

உத்தம வில்லன்

உத்தம வில்லன்
-5 %
உத்தம வில்லன்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கதாநாயக வில்லன்கள்(anti-heroes) வெகுஜன  சினிமாவில்  எப்போதும் பார்வையாளனுக்குப்  பரவச மூட்டுபவர்கள். மார்லன் பிராண்டோ, ரஜினிகாந்த், சத்யராஜ், சாருக்கான்  என  எல்லோரும்  இதில்  வெற்றி  பெற்றிருக்கிறார்கள். இந்து  முஸ்லீம்  பிரச்சினை  மற்றும்  அமெரிக்காவின்  பயங்கரவாத  எதிர்ப்பு வேட்டை  எனும்  இந்த  இரு  பிரச்சினைகளில்  கமல்ஹாஸன்  தேர்ந்து கொண்ட கதாநாயகவில்லன்  பாத்திரங்கள்  என்பது  அவரது  ஹே ராம், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன்  மற்றும்  விஸ்வரூபம்  திரைப்படங்களில் இடம்பெறும் கதாநாயக  வில்லன்  பாத்திரங்கள்  மட்டுமல்ல... குறிப்பிட்ட  இரு பிரச்சினைகளைப்  பொறுத்து  நிஜ வாழ்விலும்  கமல்ஹாஸன் கதாநாயகவில்லன்  தான். கமல்ஹாசனே  இந்த  விளையாட்டைத்  தேர்ந்து கொண்டிருப்பதால் அவரால் இந்தக்  கதாநாயகன்  வில்லன்  விளையாட்டில் இருந்து  வெளிவர  முடியாது. 
Book Details
Book Title உத்தம வில்லன் (Uththama Villain)
Author யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 120
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha