Menu
Your Cart

உணர்வெழுச்சி (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 24

உணர்வெழுச்சி (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 24
-5 %
உணர்வெழுச்சி (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 24
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காதல், ஐரோப்பியக் கவிஞர்களால் இடைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதா? அல்லது அது மனித இயல்பின் ஒரு பகுதியா? லாட்டரியில் பரிசு கிடைப்பது உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா? உணர்வுகளுள்ள ரோபோக்களை உருவாக்குவது சாத்தியமா? உணர்ச்சிகள் பற்றிய சமீபத்திய சிந்தனை குறித்த இந்த வழிகாட்டியில் அலசி ஆராயப்படும் ஆர்வத்தைத் தூண்டும் சில கேள்விகளே இவை. விரிந்த அளவில் அறிவியல் ஆராய்ச்சி, மானிடவியல், உளவியலிலிருந்து நரம்பியல் வரை மற்றும் செயற்கை அறிவு ஆகியவற்றில் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இந்தச் சுருக்கமான அறிமுகம், மனித இதயத்துக்குள் ஒரு பரவசமளிக்கும் பயணத்துக்கு வாசகரை அழைத்துச் செல்கிறது.
Book Details
Book Title உணர்வெழுச்சி (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 24 (Uvarvezhuchchi)
Author டிலான் இவான்ஸ் (Dilon Ivans)
Translator க.பூரணச்சந்திரன் (Ka.Pooranachchandhiran)
ISBN 9788177200720
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 234
Year 2013
Category Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல், Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
இந்தச் சுருக்கமான அறிமுகம், சமகால இறையியலின் மையமான கேள்விகள் பற்றிய சமச்சீரான ஆய்வை, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அளிக்கிறது. டேவிட் ஃபோர்டின் விசாரனை ரீதியிலான அணுகுமுறை, பெரும்பாலான பெரிய மதங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் ஈடேற்றம், பழங்கால, நவீன, பின்நவீனச் சூ..
₹114 ₹120