Menu
Your Cart

உயிர்க்கோடுகள்

உயிர்க்கோடுகள்
-5 %
உயிர்க்கோடுகள்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இலக்கியப் படைப்பின் ஒரு வாசகம் நிகழ்த்தும் மாயங்களை, ஒரு கோட்டுச் சித்திரமும் நிகழ்த்திவிடும். எழுத்தையும் ஓவியத்தையும் ஒன்றாகப் பதிப்பிக்கும் முயற்சிகள் தமிழில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனலாம். அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு புதிய முயற்சி. ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆகிய தொடர்களில் வாசித்து ரசித்தவர்களுக்கு அந்த நினைவு ஒருபோதும் மறக்காது. கி.ரா.வின் எழுத்தையும் ஆதிமூலத்தின் கோட்டோவியத்தையும் ஒரே புத்தகத்தில் கொண்டுவர புதுவை இளவேனில் எடுத்த முயற்சியின் பலன் இந்தப் புத்தகம். அந்தத் தொடர்களிலிருந்து சில அற்புதமான வரிகளும், அவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக அற்புதமான கோட்டோவியங்களுமாக இப்புத்தகம் உருவாகியிருக்கிறது. இலக்கிய வாசகர்களுக்குப் பெரும் விருந்தளிக்கும் படைப்பு இது!
Book Details
Book Title உயிர்க்கோடுகள் (Uyirkkodugal)
Author கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan), கே.எம்.ஆதிமூலம் கி.ராஜநாராயணன் (Ke.Em.Aadhimoolam Ki.Raajanaaraayanan)
Compiler புதுவை இளவேனில் (Puthuvai Ilavenil)
Publisher அன்னம் (Annam)
Pages 152
Year 2017
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கோபல்ல கிராமம்பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெர..
₹238 ₹250
ஒரு கவிஞனுக்குச் சொல் எப்படியோ அப்படித்தான் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு ஒளி. சொல் என்னும்போது மௌனத்தையும் நாம் சேர்த்தே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அப்படித்தான் ஒளி என்பதோடு நிழலையும் நாம் புரிந்துகொள்கிறோம். இளவேனிலின் கவிதைகளை அவரது புகைப் படங்களிலிருந்து பிரித்துப் புரிந்துகொள்வது கடினம். அவர் ஒர..
₹38 ₹40
கி.ராஜநாராயணன் கதைகள்:ஆசிரியர் கி.ரா - வின் கதைகளிலிருந்து ஒரு தொகுப்பே இந்த 'கி.ராஜநாராயணன் கதைகள்' ...
₹618 ₹650