-7 %
Out Of Stock
தமிழ்ச் சமூக வரலாறு தமிழியல் மறுமலர்ச்சி
வீ. அரசு (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு
₹14
₹15
- Edition: 1
- Year: 2017
- Page: 24
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்ச் சமூக வரலாறு தமிழியல் மறுமலர்ச்சி
பேராசிரியர் வீ.அரசு கல்விப் புலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நன்கு அறியப்பட்ட புலமையாளர்; விமர்சகர்; தமிழியல் ஆய்வாளர். நவீனத் தமிழ்ச் சமூக வரலாறு அவரது பிரதான புலமைக்களங்களில் ஒன்று. தமிழ்ச் சமூக மறுமலர்ச்சியின் குறியடையாளங்களில் ஒன்றான தமிழியல் ஆய்வுகள், இன்று கல்விப்புல வட்டாரங்களில் சுருங்கியும் தேய்ந்தும் தேங்கியும் உள்ளமையை இந்நூலில் வரலாற்றுப் பூர்வமாக விவரிக்கின்றார்.
Book Details | |
Book Title | தமிழ்ச் சமூக வரலாறு தமிழியல் மறுமலர்ச்சி (Tamil Samuga Varalaaru Tamizhiyal Marumalarchi) |
Author | வீ. அரசு (V. Arasu) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 24 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |