Menu
Your Cart

வெ.இறையன்பு

வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர். 'வியர்வை சிந்தி ..
₹166 ₹175
வாதம் மற்றும் விவாதம் இவற்றுக்கான மெலிதான வேறுபாட்டை அறிந்துகொள்ள துணை நிற்கிறது இந்நூல். தான் அறிந்த விஷயங்களில் மற்றொறுவரொடு தர்க்கம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் விவாதம் செய்வதற்கு முன்னர் தயார்ப்படுத்திக் கொள்ளும் மனநிலையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை முக்கியத்துவப்ப..
₹48 ₹50
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். வெ.இறையன்புவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் ப..
₹214 ₹225
தூக்கத்தைக் காட்டிலும் நோக்கம் முக்கியமாக இருந்ததால் அவன் இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடைவெளி குறைவு. பசித்திருந்ததால் விழித்திருந்தான். விழித்திருந்ததால் தனித்திருந்தான். தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகவே ஆகிவிடுவான்...
₹143 ₹150
துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு. நமக்காக உழைக்கிறோம் என்..
₹589 ₹620
Showing 109 to 116 of 116 (10 Pages)