வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராதவண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு. அடுத்த நொடி இப்படி இருக்கும் என சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பானதாக மாற்றுகிறது உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்..
₹190 ₹200
சிறுவர்கள் என்றாலே குறும்பும், துடிப்பும், துடுக்குத்தனமும் இல்லாமல் இருக்காது. இளம் ரத்தம், முறுக்கேறும் தேகம், வேகமான மூளைச் செயல்பாடு என்று அந்த வயதுக்கே உரிய எல்லா வளர்ச்சிகளும் நடந்துகொண்டு இருப்பதால் அவற்றைத் தடுக்கமுடியாது. ஆனால், இந்தத் துடிப்பையும் துடுக்குத் தனத்தையும் திசை திருப்பிச் சரிப..
₹114 ₹120
உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹314 ₹330
ஆன்மீகம் என்பதற்கு ஆளாளுக்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் எது உண்மையான ஆன்மீகம் என்பதைப் பற்றி மக்களுக்குத் தெளிவான புரிதலை உண்டாக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். தினந்தினம் ஆலய வழிபாடு, கோவில்களுக்கு நேர்த்திக்கடன்கள், மாதாந்திர விரதங்கள், ஆன்மீக தரிசனங்கள் போன்றவற்றை..
₹95 ₹100
‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, ‘எப்போதும் இன்புற்றிருக்க’ வாழ்க்கை ரக..
₹152 ₹160