படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பி..
₹380 ₹400
பிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது வளமாய் மாறும். வாழ்வு உதயமாவது சங்கமத்தில் என்றாலும், பிறப்பு என்பது பிரிவில்தான் தொடங்குகிறது என்று பேசும் இந்நூல் பிரிவு குறித்..
₹48 ₹50
இதுநாள்வரை அதிக அளவில் கட்டுரைகளையே எழுதி வந்து இப்பொழுது படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் அனுபவங்களையும் நடப்பனவற்றையும் வைத்து எழுதப்பட்டவையே இந்த சிறுகதைத் தொகுதி, முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையில் ஒரு வரவு எத்தனை மகிமைகளை ஏற்படுத்த முடியும் என்பத..
₹119 ₹125
பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்இங்கே புல்லுக்குப்போய்ச் சேர வேண்டுமென்பதற்காகவேநெல்லுக்கு நீர்திறந்துவிடப்படுகிறது...
₹48 ₹50