மென் காற்றில் விளை சுகமே!வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தை காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அதில் வெ.இறையன்புவும் ஒருவர்.வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு ..
₹138 ₹145
இலக்கியம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஒரு ஆயுள் போதாது. இலக்கியம் மட்டுமல்லாமல் இதிகாசங்களுக்குள்ளும், அறிவு நுட்பக் கதைகளுக்குள்ளும் மூழ்கி முத்தெடுத்து வித்தகம் செய்திருக்கும் திரு.வெ. இறையன்பு அவர்களின் இலக்கு நோக்கிய தன்மையை புத்தக உலகில் ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
புத்தகம் காலத..
₹299 ₹315
வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு..
₹261 ₹275
பயணங்களிலேயே சிறப்பான அனுபவங்களைத் தருவது ரயில் பிரயாணம் என்பதை ரசனையோடும் யதார்த்தமாகவும் விளக்கிச் சொல்லும் புத்தகம் நீண்ட தூர ரயில் பயணங்களில் ஏற்படும் சுகானுபவத்தை பயணித்து மட்டுமே உணரமுடியும் என்பதை இந்நூலின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம் இரயிலுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு அம்சங்களையும் தனித்துவம..
₹48 ₹50
வறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. ..
₹181 ₹190