-5 %
இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் - சடங்குகள் - நிறுவனங்கள்
₹409
₹430
- Year: 2008
- ISBN: 9788190722513
- Page: 454
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய முறைகள், பண்பாட்டு போக்குகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யும் நூல் இது. இந்நூலுக்கு ஜி. யு. போப் விளக்கக் குறிப்புகள் எழுதியுள்ளது அன்றைய தமிழ்ச சமூகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவுகின்றது. பின்வரும் தன்மைகளில் இந்நூல் அமைந்துள்ளது. – பிராமணர்களின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டுச் சடங்குகள்… – சமண, பௌத்தர்களின் சமய மரபு – கிருத்துவர்களை இந்து சமயத்தினர் ஏற்காமைக்கான காரணம் – உடன்கட்டையேறுதல், விதவைகள் நிலை, குழந்தைத் திருமணம், சாதிய முறைகள், சமஸ்கிருத மொழியின் இயல்பு… என இப்படி பல்வேறு கூறுகளைப் பற்றிய முழுமையான பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. ஆய்வாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.
Book Details | |
Book Title | இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் - சடங்குகள் - நிறுவனங்கள் (India Makkal Matham Pazhakka Vazhakkangal Niruvananagal) |
Author | ஜே.ஏ.துபுவா (Je.E.Thupuvaa) |
Translator | வி.என்.ராகவன் (V.N.Raghavan) |
ISBN | 9788190722513 |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 454 |
Year | 2008 |
Category | Anthrapology | மானுடவியல் |