Menu
Your Cart

கார்ல் மார்க்ஸ்: சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்

கார்ல் மார்க்ஸ்: சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்
-4 %
கார்ல் மார்க்ஸ்: சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச்சுருக்கமான அறிமுகமாக இருந்த போதிலும் மார்க்சியத்தின் உட்கூறுகளை அதன் சிறப்பியல்புகளை சாரமாக பிழிந்து வாசகருக்கு வழங்குவதில் லெனின் எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நூலை வாசிப்பதில் உணர முடியும். உலகின் முதல் சோஷலிச அரசை நிறுவிய மாமேதை லெனின் ருஷ்ய மொழி அருங்களஞ்சியமான கிரானாட் என்சைக்ளோபீடியாவிற்கு 1913 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையே இந்நூல்.
Book Details
Book Title கார்ல் மார்க்ஸ்: சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும் (Karl Marx Surukkamaana Varalaarum Marxiya Arimugamum)
Author விளாடிமிர் இல்லிச் லெனின் (Vilaatimir Illich Lenin)
Translator வீ.பா.கணேசன் (V.P.Ganeshan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2018
Category கம்யூனிசம், மார்க்சியம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha