Menu
Your Cart

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்
-5 % Available
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்
வி.ராமமூர்த்தி (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய வடிவேலு, விவேக் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர். அவர்களில் சிலரைப் பற்றிய சுவையான குறிப்புகளை இந்த நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் வி.ராமமூர்த்தி. நல்ல காமெடி நடிகராக, குணசித்திர நடிகராக, குறும்பு செய்யும் வில்லனாக பல வேடங்களில் தோன்றி நடித்த டி.எஸ்.துரைராஜ், சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் மாளிகை போன்ற சொந்த பங்களாவில் வசித்தார். இந்தியாவின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றை வாங்கி பயன்படுத்தினார். அவருக்கு உறவினர் பட்டாளம் உண்டு. அவரது வீட்டுக்கு எப்போது போனாலும், யாராவது புதிது புதிதாக உறவினர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். நகைச்சுவை நடிகர்களில் மதிப்பு மரியாதையுடன் வசதியாக வாழ்ந்தவர் டி.எஸ்.துரைராஜ். _ என்பது போன்ற, நகைச்சுவைக் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். 1945_ ஸ்ரீவள்ளி படம் வெளிவந்தது. யானையைக் கண்டு டி.ஆர்.ராமச்சந்திரன் பயந்து ஓடும் காட்சிகள், அந்தக் கால ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. இப்படம் வெளிவந்த காலகட்டத்தில், உலகப்போர் ஆரம்ப
Book Details
Book Title தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் (Tamizh Cinemavil Nagaichuvai Kalaingargal)
Author வி.ராமமூர்த்தி (V.Ramamoorthy)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha