Menu
Your Cart

கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ்
-10 %
கார்ல் மார்க்ஸ்
₹144
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

காரல் மார்க்ஸ்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு மார்க்ஸ்க்கு கிடைத்தது.

உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து, கோழைத்தனங்களைப் புதைத்தார்.

புத்துலகம் காண ஒரு தத்துவத்துக்காய்ப் போராடினார். மேலும் அத்தத்துவத்தை வித்திடுவதற்காகப் போராடினார். அதன் பிறகு போராட்டமயமானது. எல்லா மாயங்களும் நிகழ்ந்தன.

பொருளாதாரத்திலும், தத்துவத்திலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய தீரமிக்க போராளியின் வாழ்க்கை வரலாறு இது.


Book Details
Book Title கார்ல் மார்க்ஸ் (Carl Marx)
Author வெ.சாமிநாத சர்மா (V.Saminatha Sharma)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 160
Year 2013
Edition 3
Format Paper Back
Category History | வரலாறு, communism | கம்யூனிசம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha