மனிதன் யார்?எவனொருவன் வெறுந்துறவியாயில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது உணர்ச்சிகளையெல்லாம் தனது மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய், இயற்கையழகையும் கலையழகையும் அனுபவிக்கக்கூடியவனாய், இழிவான எண்ணங்களையும் செயல்களையும் புறக்கணிப்பவனாய் தன்னைப்போல் பிறரையும் மதிக்கக் கூடியவனாய் இருக..
₹57 ₹60
நியூட்டனின் சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் 1642ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்25ஆம் தேதி பிறந்து1727ஆம் ஆண்டு மார்ச் மாதம்20ஆம் தேதி மறைந்த சர்.ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம்.நியூட்டனின் சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத..
₹14 ₹15