-10 %
Out Of Stock
ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்
₹63
₹70
- Year: 2015
- ISBN: 9788189909550
- Page: 104
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த10-15 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துத்ள்ளன. வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன. பல்வேறு நோக்குநிலைகளிலிருத்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன அறிவாக மாற்ற வல்லவையாக உள்ளன. சாதியும் பெண்ணடிமைத்தனமும், சாதியும் வர்க்கமும், சாதிசார் வாழ்வியலும் ஆன்மிகமும் சந்திக்கும் புள்ளிகள், வரலாற்றுத் தருணங்கள், சமூகப் பின்னணிகள் ஆகியவற்றை துல்லியமாகவும் தெளிவுடனும் ஆராயும் நூல் உமா சக்கரவர்த்தியின் "Gendering Caste: Through A Feminist Lens". இந்நூலினை தமிழ் அறிமுகப்படுத்தும் முகமாக அதனைத் தழுவியும், அதன் வாதங்களை விளக்கியும், சில இடங்களில் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தும் உதாரணங்களை வழங்கியும் எழுதப்பட்டுள்ளது.
Book Details | |
Book Title | ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் (Oru Penniyap Paarvaiyil Saathiyum Paalnilaip Paagupaadum) |
Author | உமா சக்கரவர்த்தி (Umaa Sakkaravarththi) |
Translator | வ.கீதா (Va. Geetha) |
ISBN | 9788189909550 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 104 |
Year | 2015 |
Category | Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம் |