Menu
Your Cart

வா.மு.கோமு

வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழ..
₹105 ₹110
வா.மு. கோமுவின் பால்யகாலக் கொண்டாட்டங்கள் அந்தக் காலகட்டதிற்கேயான துள்ளல்கள் இந்தப் புத்தகத்தில் நினைவோடை குறிப்புகளாக நிரம்பி வழிகின்றன...
₹95 ₹100
வாழ்க்கை என்பது அதை நிலை நிறுத்துவதிலும், அதை மிஞ்சுவதிலும் தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது செய்வது எல்லாம் அதை பராமரிக்கின்ற ஒன்றாகவே இருந்து விட்டால், அதன்பின்னர் வாழ்க்கை என்பது சாகாமல் இருத்தல் என்பதாக மட்டுமே இருக்கிறது. - சைமன் பி டியூலர். இறப்பு எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்ட ஒன்று! ஆனால் ..
₹105 ₹110
எது எப்படியாயினும் அவள் தன் முழு உடலையும் கட்டெறும்புகளுக்குத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளலாகவும் இருந்தாள். கிழவியின் உடலிலிருந்து துர்நாற்றமெதுவுமில்லாமலிருந்தது. அதற்குக்காரணம் அவள் தினமும் பூஜையறையில் பற்றவைக்கும் சாம்பிராணி வில்லைகளாகவும் இருக்கலாம்தான். பதிலாக இன்னமும் வீட்டிலிருந்து வ..
₹171 ₹180
இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும்ஈமு கோழிக்கு பணம் கட்டி காட்டில் கம்பிவேலியும் கட்டி தீனி போட்டு கடேசியாக மாரடித்துக் கொண்டு தெருவில் நின்ற சக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என என் பேரப்பிள்ளைக்கு நான் கதை சொல்லுவேன்! கூடவே கருவாடுகள் கூட உயிர்பெற்று கடல் நோக்கி துள்ளி ஓடிய காலமது! எ..
₹143 ₹150
இரண்டு முறை சாகித்ய அகடாமி விருது வாங்கியவர் மூன்று முறை ஞானபீடம் இவரது வீடு தேடி வந்தது. தமிழக அரசு அளித்த சிறந்த நாவலுக்கான விருதினைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர் என்றெல்லாம் மரபான வரிகளுக்குள் புதைத்து விட முடியாது நம் வா.மு.கோமுவை. சுருக்கமாக சொன்னால் குசும்பின் சிகரம், கொங்கு ..
₹171 ₹180
இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன...
₹95 ₹100
“மூன்றாவது பத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் பத்மனாபனுக்கு முறுக்கு மாலை போடுவதாக சுள்ளிமேடு கட்டிட மேஸ்த்திரி அறிவித்துள்ளார். முறுக்கு மாலையோடு பத்து ரூபாயும் தருவதாக இங்கே மேடையில் அறிவித்துள்ளார். அவரது மூன்றாவது பந்தை சந்திக்க தயாராகிறார் மூர்த்தி, அந்தப் பந்தை தடுத்தாட முயற்சித்து செந்தில்நா..
₹181 ₹190
தலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்!..
₹181 ₹190
Showing 1 to 12 of 31 (3 Pages)