
-5 %
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்
வா.மு.கோமு (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹228
₹240
- Edition: 2
- Year: 2009
- ISBN: 9789380072500
- Page: 366
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது.
நகரங்கள், கிராமங்கள், சமூக பொருளாதார வித்தியாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒடு பொதுப் பண்பாடு எவ்வாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது.
Book Details | |
Book Title | சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (Saanthaamaniyum inna pira kaadhal kathaikalum) |
Author | வா.மு.கோமு (Va. Mu. Komu) |
ISBN | 9789380072500 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 366 |
Published On | Dec 2009 |
Year | 2009 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |