Menu
Your Cart

வா.மு.கோமு

கொங்கு வாழ்நிலத்தின் சமீபத்திய வாழ்வியல் முறைமையை அச்சு அசலாக நம் கண்முன் விரித்து வைக்கிறது இந்த நாவல். இதில் தலித்திய வாழ் மக்களின் வாழ்க்கை முறைமைகளும் கால வளர்ச்சிக்கேற்ப மாறி நிற்கின்றன. இருந்தும் சாதியக்கூறுகளை இந்த மண் தன்னகத்தே மறக்காமல் வைத்திருக்கிறது என்பதை கனிந்த வாழைப்பழத்தினுள் ஊசியை ஏ..
₹257 ₹270
காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார். மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி கேட்டாரெனவு..
₹67 ₹70
இன்றைய ஆண் பெண் உறவினைப் பிரகடனப்படுத்தி அதற்குள்ளாக தொடுத்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலை அவரே சொல்லி செல்கிறார். இந்நாவலில் காட்டப்பட்டிருப்பது ஒரு சகுந்தலாவின் வாழ்கை மட்டுமே...
₹143 ₹150
பல முகங்களையும், பரிமாணங்களையும் கொண்ட கிராமிய வாழ்வை எவ்வித இட்டுக்கட்டுதலுமின்றி அதன் இயல்பிலேயே சொல்லிக் கடக்கிறார் வா.மு.கோமு. கலாச்சாரப் போர்வையை கிழித்தெறிந்து விட்டு பாலியல் தன் வேட்கையை நிறுவுகிறது. பேராசை, பெரும்பசி என இவைகளே வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன...
₹238 ₹250
பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய வி..
₹228 ₹240
சிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும். இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது. கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால, த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத் திருப்தியடையும் தலைமுறை அல்ல ..
₹57 ₹60
தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பி..
₹219 ₹230
இந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் ..
₹124 ₹130
காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு..
₹171 ₹180
Showing 13 to 24 of 31 (3 Pages)