'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ..
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தக..
இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், கிறிஷ்தவ மதத்தின் ஆரம்பத்தை ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர் பேர்..
ஆல்பர்ட் காம்யுவின் இளமை பொங்கும் எழுத்துகளின் இந்தத் தொகுப்பு அவரது எதிர்காலப் படைப்புகளுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதைக் காணலாம். காம்யு தனக்கென்று ஒரு தனிக் குரலை நிலைநிறுத்த மேற்கொண்ட தீவிர, இரகசிய முயற்சியைக் காட்டுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆர்வத்தைக் கைவிடாது காண்பித்து வந்துள்ளார். ..