-5 %
Available
அகத்திணை
கனிமொழி (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 4
- Year: 1995
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வ.உ.சி நூலகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 'பெண்ணியம் பேசும் கவிஞராக இவரை 'சிலர் தப்பர்த்தம் பண்ணிக்கொள்கிறார்கள். 'மற்ற விஷயங்களுடன் பெண்ணின் சமூகப்பாத்திரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் கவிஞராகத்தான் இவரைப் 'பார்க்கிறேன். பெண் கவிஞர், கவிதாயினி போன்ற அடைமொழிகள் தேவை இல்லை. கனிமொழி இந்திய சமுதாயத்தில் பெண்ணின் Secondary Role-ஐயும், Biological-ஐயும், நுட்பமாகக் கவனிக்கிறார். இதைக் கவிதையாக்கும் போது சில விஷயங்களில் வியக்க வைக்கிறார்.
Book Details | |
Book Title | அகத்திணை (Agathinai) |
Author | கனிமொழி |
Publisher | வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam) |
Pages | 80 |
Published On | Jan 1995 |
Year | 1995 |
Edition | 4 |
Format | Paper Back |
Category | கவிதைகள் |