

-5 %


வாக்குமூலம்
நகுலன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789382648307
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்-களைப் பற்றி பரவலான ஓர் அபிப்பிராயம், என் எல்லா நாவல்களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு உருவங்கள் என்று. ஆனால் இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உருவச் சிறப்பினால் அடிப்படையான அனுபவத்திற்குக்கூட நுணுக்கமும் பரிமாணமும் ஆழமும் கூடுகின்றன என்பது தெளிவு. இந்த நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம், என் மற்ற நாவல்களிலிருந்து உருவ வேறுபாடும் பாத்திரங்களில் ஏபிள் தாம்ப்ஸன், மோஸஸ் என்ற பாத்திரங்களும்.
Book Details | |
Book Title | வாக்குமூலம் (Vaakumoolam) |
Author | நகுலன் (Nakulan) |
ISBN | 9789382648307 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 96 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |