Menu
Your Cart

வாழ் (மாற, முன்னேற)

வாழ் (மாற, முன்னேற)
-5 %
வாழ் (மாற, முன்னேற)
ஏயெம் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு நீர்ச்சொட்டு தெறித்தால் அதில் என்ன துல்லியம், ஒளி,தனித்துவம் இருக்குமோ, அது போன்ற நீர்ச்சொட்டுச் சிந்தனைகள் அடங்கியது இந்த நூல். நம் மேல் திணிக்கப்பட்ட இந்தத் தனிமைக் காலத்தில், நம் மனதை ஒருமுகப்படுத்த 'வாழ்' வழிகாட்டும். அறியாமையால் பலியாகும் ஒவ்வொரு மணித்துளியையும் காப்பாற்றி, நம்பிக்கை என்ற ஒளியை ஏற்ற வந்த ஒளி விளக்காய் அமைந்துள்ளது 'வாழ்'. இந்த நூலிலுள்ள 100 எண்ணங்களும் தெறிப்புகளும், சிந்தனையைத் தூண்டி வாழ்வைப் புது திசையில் செலுத்த உதவும். அவற்றைச் செயல்படுத்தும்போது. வாழ்வு உயர்வடையும், பிரச்சினைகள் குறையும், தெளிவு கிடைக்கும், மகிழ்ச்சி கூடும்.
Book Details
Book Title வாழ் (மாற, முன்னேற) (vaazh mara, munera)
Author ஏயெம் (Eyem)
Publisher யோகசக்தி பதிப்பகம் (Yogasakthi Publication)
Pages 124
Year 2021
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழும் சூழலுக்கு ஏதோ ஒருவகையில் பயனாக இருக்க வேண்டும், புரிதல் ஏற்பட உதவ வேண்டும், வாழ்வை விரித்து - உயர்ந்தவைகளைப் பார்க்கத் துணைசெய்ய வேண்டும், அதன் சாத்திய திசைகளில் பயணமாக வேண்டும் என்கிற எண்ணங்கள்தான், ‘வாழ்வைப் போற்று'. நரம்புகளிலேறும் விஷக்கொடுமைபோல் வாழ்வின் ஆரோக்கியமான சிலவற்றையேற்றிக்கொண்..
₹95 ₹100
நிச்சயம் இந்த நாவலின் ஒருசில பாத்திரங்கள் ஒருசில சம்பவங்கள் தமிழ் நாவலுக்குப் புதியதாகவும் வாசிப்பவர்களின் மனதில் நீண்டு வாழும் எனவும் நம்புகிறேன். சிலருக்கு அழுகை வரவும், மனிதநேயம் பெருகவும் வாய்ப்புகள் உண்டு. அதேநேரம், வாழ்வை இன்னும் தீவிரமாக அணுகும்போக்கும் நடக்கலாம். ஆழ்ந்த அனுபவங்கள் நிறைய இருப..
₹285 ₹300