Publisher: வடலி வெளியீடு
அடையாளமற்றிருத்தல்பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நில..
₹67 ₹70
Publisher: வடலி வெளியீடு
கடந்த 18.08.2019 அன்று சூரிச் இல் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை, மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கி மூன்று பகுதிகளாக வந்திருக்கும் -ஜான் மாஸ்ரர் தொகுத்தளித்துள்ள- நூல் பற்றிய அறிமுகம் நடந்தது. அதில் நான் வழங்கிய அறிமுகவுரையை பதிவாக்குகிறேன்...
₹546 ₹575
Publisher: வடலி வெளியீடு
அரசாங்கங்கள் தனது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை நமக்காக அதிகாரங்களை தக்க வைத்த நாட்டில் தான் வாழ்ந்த எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களை அதிகார சமமின்மைகளை வன்முறைகளை சனநாயக மீறல்களை அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற கவிதைகள்...
₹95 ₹100
Publisher: வடலி வெளியீடு
அர்ஜென்டீனாவில் 1976 இல் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு அதன் வரலாற்றிலேயெ கர்ணகொடூரமானதான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தது முப்பதாயிரம் வரையான மக்கள் கடத்தப்பட்டார்கள், சித்திரவதைக்குள்ளானார்கள், ஈற்றில் காணாமல் போனார்கள்...
₹190 ₹200
Publisher: வடலி வெளியீடு
எஸ்போஸ் படைப்புகள்தன் கையை மீறிப் போய்விட்ட அல்லது தன்னால் கட்டுப்படுத்தவியலாத அதிகாரத்தின் அச்சுறுத்தல் குறித்து ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியது என்ன? தன் சிறுவத்தை இளமையைத் தின்று துப்பிவிட்டுத் தசாப்தங்களாய்த் தொடர்ந்த யுத்தம் மற்றும் அதிகார மையங்களினால் தீர்மானிக்கப்பட்ட தன் வரலாற்றின் மனிதராய..
₹209 ₹220
Publisher: வடலி வெளியீடு
சேகுவேரா இருந்த வீடுஇக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.இயக்கங்கள் ,லட்சியங்கள்,கொள்கைகள், பிரச்சாரங்கள், கருத்தாக்கங்கள் என்கிற எல்லாவற்றையும் டவுசரைக் கழற்றிப்போட்டு நம்முன் அம்மணமாக நிற்கவைத்து..
₹76 ₹80