Menu
Your Cart

பஷீர் நாவல்கள்

பஷீர் நாவல்கள்
-5 %
பஷீர் நாவல்கள்
₹561
₹590
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

பஷீர் நாவல்கள்

வைக்கம் முகமது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.தீமை,சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடும் குறிப்பாகக் கோமாளிகள் ,மடையர்கள்,திருடர்கள்,குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது.



Book Details
Book Title பஷீர் நாவல்கள் (Bashir Naavalkal)
Author வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
Translator குளச்சல் மு.யூசுப் (Kulachal.M.Yoosuf), சுகுமாரன் (Sukumaran)
ISBN 9789352440153
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 527
Published On Sep 2020
Year 2020
Edition 6
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Short Novel | குறுநாவல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha