-100 %
Out Of Stock
வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்
₹0
₹0
- Year: 2014
- ISBN: 9789384915131
- Page: 72
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பின் யார்தான் பிராமணன்? வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்' என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும்? என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம். - அஸ்வகோஷா
Book Details | |
Book Title | வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல் (Vaira Oosi Bouddha Samayaththin Saathi Ethirppu Muthal Nool) |
Author | அஸ்வகோஷா (Asvakoshaa) |
Translator | சிவ.முருகேசன் (Siva.Murukesan) |
ISBN | 9789384915131 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 72 |
Year | 2014 |