Menu
Your Cart

குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்

குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
-5 %
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
எஸ்.குருசாமி (ஆசிரியர்), வாலாசா வல்லவன் (தொகுப்பாசிரியர்)
₹200
₹210
  • Edition: 1
  • Year: 2022
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றியிட்டார்.
Book Details
Book Title குத்தூசி குருசாமியின் சிறுகதைகள் (kuththusi gurusamiyin sirukathaikal)
Author எஸ்.குருசாமி (Es.Kurusaami)
Compiler வாலாசா வல்லவன் (Valasa Vallavan)
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha