-5 %
வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்
ஏ.சண்முகானந்தம் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2015
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்
பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமையான ‘வலசை’யாக அவதானிக்கப்படுகிறது. சூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும், மனித சமூகத்திற்கும் நன்மை பயப்ப தாகவே பறவைகளின் வலசை அமைந்துள்ளது. மனிதனால் இன்னமும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களை உள்ளடக்கியதாகவும் வலசை விளங்குகிறது.
Book Details | |
Book Title | வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள் (Valasai Paravaikalin Vazhvida Sikkalkal) |
Author | ஏ.சண்முகானந்தம் (E.Shanmuganantham) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 120 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |