
-5 %
வல்லினம் மிகா இடங்கள்
சீரா (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹95
₹100
- Edition: 1
- Year: 2021
- Page: 68
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இதர வெளியீடுகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நிலம் ஓயாது காலடிகளை முடிச்சிடுகிறது. நிலத்தில் அத்தகைய எண்ணில்லா நரம்புகள் புரையோடுகின்றன. ஒவ்வொரு காலடி மீட்டல்களுக்கும் அந்நரம்புகளின் அதிர்வுகள். நரம்புகள் அறுபடும்போது மீண்டும் புனரமைப்பு, ஓர் உயிரினம் வீழ மற்றொரு எழுதல், நிலம் அதன் நரம்புகளை மீட்ட உருவாக்கியதுதான் எல்லாம். தீராத மீட்டலுக்காக தோன்றியவர்கள் நாம். அன்றிரவு முழுக்க உலகின் அத்தனை உயிரினங்களின் மீட்டல்களும் என் காலடியில் ஒன்றியது. அதில் உள்ள லயத்தைப் பார்க்கையில், இந்நிலம்தான் உலகஉயிர்களின் ஒவ்வொரு காலடிகளையும் நகர்வுகளையும் நிர்ணயிக்கிறது. தன் லயத்திற்கேற்ப நம்மை இட்டுச்செல்கிறது. நிலம் பிரம்மம், அதில் ஒன்றி நிற்றலே மாதவம். அதில் ஒன்றி நமக்கான நரம்பை அறுந்துச்செல்வதே முக்தி. சகல நரம்புகளையும் துண்டித்து வானுறைதல். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
Book Details | |
Book Title | வல்லினம் மிகா இடங்கள் (Vallinam Miga idangal) |
Author | சீரா |
Publisher | இதர வெளியீடுகள் (Other Publishers) |
Pages | 68 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |