-5 %
சாத்தன் கதைகள்
புலவர் கா.கோவிந்தன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வணக்கம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகிறார். அவற்றைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந்தமிழ் இனிமையும் கொண்ட இக்கதைகள் தமிழ் உலகிற்கு நல்விருந்தாகும் என்று நம்புகின்றோம்.
Book Details | |
Book Title | சாத்தன் கதைகள் (Saathan kadhaikal) |
Author | புலவர் கா.கோவிந்தன் (Pulavar Kaa.Kovindhan) |
Publisher | வணக்கம் வெளியீடு (Vanakkam veliyeedu) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Sangam literature | சங்க இலக்கியம், 2023 New Arrivals |