Menu
Your Cart

வானதி பதிப்பகம்

'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
-5 % Out Of Stock
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை அடுத்துள்ள பாம்புப் பண்ணையைப் பற்றி அறிபாதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். இதையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள புகழ்பெற்ற சென்னை முதலைப் பண்ணையையும் நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறு என்று இந்த நூலைச் சொல்ல முடியாது. இயற்கை வரலாற்றுப் புத..
₹475 ₹500
47 நாட்கள்
-5 % Out Of Stock
கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர், ஆனால் இன்றோ? 47 நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை! ஏன்? அவசரம். நாகரிகத்தின் வேகம். வேகத்தில் சுகமும் ‘திரில்லும்’ உண்டு. ஆபத்தும் உண்டு. சாதாரண வழுக்குக்கே தீர விசாரிக்க வேண்டும். வாழ்க்கைக்கு வேண்டாமா? முன்பின் அறியாத ஓர் ஆணுடன், பெண் தன் வாழ்க்கையை இணைத்து..
₹95 ₹100
சிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன், தி இந்து ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார். அதற்கு முன்பாக இந்தியன் எக்யீரல் நாளிதழில் பணிபுரிந்தார், காயச்சக்கரம் மன்கிற இவரது முதல் நாள் பெரும் அரவேற்பினை பெறி, அவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்ம - வாக மாறியது. அமுதம். கலைமகள், அமுத்தரபி பன்பட பல பத்திரிக..
₹2,935
அத்திமலை தேவன் இவரது ஒன்பதாவது நாவல், இந்த பாகங்களில் முதல் மகம் இது. சரித்திரம் + மர்மம், அரசியல் + மர்மம், ஆன்மிகம்+ மர்மம், கடும்பம் + மர்மம், காதல்+ மர்மம் என்கிற வகையில், அத்தி மலைக்தேவன் சரித்திரம் + ஆன்மிகம் + அரசியல் + காதல் + மர்மம் , 'என்ற ஒரு பஞ்சாமிர்தமாக உங்களுக்கு ஜல தர போகிறது..
₹550
Showing 1 to 12 of 169 (15 Pages)