Publisher: வானதி பதிப்பகம்
கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரீகத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் மதுரையைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் புகழை நாம் மறந்து விட்டோம். கோவலனுக்கு தவறான தீர்ப்பு சொல்லியதால் தன் உயிரையே போக்கிக்கொண்ட ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாறும்..
₹356 ₹375
Publisher: வானதி பதிப்பகம்
உள்நாட்டில் பிரச்சனைகள் எழும்பொழுதெல்லாம் அதைச் சரிசெய்ய மன்னன் வரகுணபாண்டியன் தன் தம்பியான பராந்தகனை அனுப்புவதும் அவனின் பயணத்தை மக்கள் பாண்டியவன் பவனி என்று அழைப்பதையும் சொல்லி வீரத்திலும் புத்திசாலிதனத்திலும் தனியொருவனாக நின்று வெற்றிவாகை சூடுவதை விவரிக்கிறது இப்புத்தகம்.
பராந்தகனால் தோற்கடிக்கப..
₹110
Publisher: வானதி பதிப்பகம்
சைவ சமய இலக்கியங்களின் முடிமணியாக விளங்கும் பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர்புராணம் தோன்றிய காலச்சூழல், சைவ சமய வளர்ச்சியில் இப்பெருநூலின் இடம், இலக்கிய வரிசையில் இதன் இடம், காப்பியம் என்று இதனைக் கூறமுடியுமா? என்பது முதலான கருத்துக்களை ஆராய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலின் முதற்பகுதியில் வேத..
₹650
Publisher: வானதி பதிப்பகம்
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும..
₹1,600
Publisher: வானதி பதிப்பகம்
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களி..
₹247 ₹260