Publisher: வானதி பதிப்பகம்
சோழ மன்னன் பராந்தகனின் வாரிசுகளைச் சுற்றியே அமைந்த இப்புதினம் அரசாங்க விளையாட்டுகளால் வாரிசுகள் அலைக்கழிக்கப்படுவதும், மதியுள்ளவன் அரியணையில் அமர வகுக்கும் வியூகங்களும், வெற்றி பெற வேண்டுமானால் எந்தக் கொடும் செயல்களையும் செய்யத் தயங்காகத் திட மனதும் அதற்கான திட்டமிடலையும் விவரிக்கிறது.
முடிவில் அனைத..
₹570 ₹600
Publisher: வானதி பதிப்பகம்
இலங்கையில் உள்ள மாணிக்க விநாயகர், திருகோணேஸ்வரர், கேத்தீச்சரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரர், மாவிட்டபுரம், கதிர்காமம், நல்லூர், நயினாதீவு நாகபூஷணி, சீதை அம்மன், அனுமன் பாதம் பதித்த ரம்போடா, செல்வ சந்நிதியான், ஸ்ரீவில்லிபுரம் ஆழ்வார் கோயில்; மலேசியாவில் உள்ள கோர்ட்டுமலை கணேசன், மகாமாரியம்மன், கோலாலம்பூ..
₹250
Publisher: வானதி பதிப்பகம்
இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமி..
₹570 ₹600
Publisher: வானதி பதிப்பகம்
இந்திரகுமாரி கேட்ட பரிசைப் பற்றிக் காதில் வாங்கியதும் இரண்டு விநாடிகள் பேரதிர்ச்சியுற்ற அந்த வாலிபன், சட்டென்று அந்த அதிர்ச்சியை மறைத்து, தனது முகத்தில் மந்தகாசத்தின் சாயையைப் படரவிட்டுக் கொண்டதைக் கண்ட சண்டதண்டன் மகள், அவன் சாதாரண நாடோடியல்லவென்பதைப் புரிந்து கொண்டாள்.
உணர்ச்சிகளை அத்தனை விரைவில் அ..
₹140