Publisher: வானதி பதிப்பகம்
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் ..
₹732 ₹770
Publisher: வானதி பதிப்பகம்
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான்! பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும்..
₹86 ₹90
Publisher: வானதி பதிப்பகம்
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர்.
இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன..
₹90 ₹95