-5 %
வங்க தேச அகதிகளிடையே
₹114
₹120
- Edition: 1
- Year: 2021
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரிதம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த புத்தகத்தை எழுதியவர் திரு.சி.பரமேஸ்வரன் M.A., இவர் M.A., SocialWork படித்தது P.S.G.கலைக் கல்லூரி, கோவை ஆகும். இவர் 2ம் ஆண்டு M.A., படித்துக் கொண்டிருக்கும் போது, வங்கதேச அகதிகள் மேற்கு வங்காளத்தில் குவிந்தனர். அவர்களுக்கு சேவை செய்ய பல நிறுவனர்கள் சென்றனர். கோவையில் உள்ள P.S.G. கலைக்கல்லூரி சார்பிலும் Social Work Association சார்பிலும் பரமேஸ்வரன், கல்கத்தாவிற்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அவருடைய ஒரு மாத அனுபவமே இந்த புத்தகம் ஆகும். பல அரசியல், சமூக பிரச்சனைகளை இதில் அவர் தெரிவித்துள்ளார். வருடங்களுக்கு முன் 50 எழுதப்பட்ட புத்தகம் இது. வங்கதேச போருக்கு முன் (1971ல்) எழுதப்பட்டது.
இப்புத்தகத்திற்கு பின், வங்கதேச போர் நடந்து, வங்கதேசம் விடுதலையாகி ஆண்டுகள் 50 ஆகிவிட்டது. 50வது ஆண்டு விழாவை வெற்றி விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்நூலின் ஆசிரியருக்கு வயது 72 ஆகும்.
Book Details | |
Book Title | வங்க தேச அகதிகளிடையே (Vangadesa agathikalidaiyey) |
Publisher | Rhythm book distributers (Rhythm book distributers) |
Pages | 176 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, உலக வரலாறு, Essay | கட்டுரை |