- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
வஞ்சிக்கப்பட்ட சீடன்
உலக இரட்சகர் ஏசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத், தன் போதகரையே முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த ஒரு இழிவான துரோகியா? சாத்தானின் சதிவலையில் சிக்கிப் பலிகடா ஆன ஒரு பரிதாபத்துக்குரிய சீடனா? அல்லது தன் போதகரின் பூலோகப் பணிவாழ்வின் முழுமைக்காக தன்னையே கையளித்த ஒரு தியாகியா? போன்ற கேள்விகளுக்கு விவிலிய அடிப்படையிலேயே விடையளிக்க முயற்சிக்கிறது இந்த நாடக நூல். அவனது மரணத்தின் பின்னணியைப் புதிராகவும், பணத்துக்கும், தன் யூதேயா பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்ததே அவனது பணிவாழ்வு பற்றிய தவறான புரிதலைக் கலிலேயாவைச் சேர்ந்த இதர சீடர்கள் மத்தியில் விதைத்தது என்பதைத் தெளிவாகவும் பதிவு செய்து, அன்றைய யூத மத தலைமைக்குரு கைப்பாஸால் கொடூரமாக வஞ்சிக்கப்பட்டு, அவனது கூலிப்படையினரால் வேட்டையாடப் பட்ட ஒரு சோக நாயகனாக யூதாஸை சித்தரித்து, அவனைத் துரோகி என்று தூற்றும் கிறிஸ்தவ மரபுக்கு சவால் விடுகிறது ‘வஞ்சிக்கப்பட்ட சீடன்’ என்ற இந்த விவிலிய நாடகம்.
Book Details | |
Book Title | வஞ்சிக்கப்பட்ட சீடன் (Vanjikapatta Seedan) |
Author | முனைவர்.சுவாமிதாசன் பிரான்சிஸ் (Munaivar.Suvaamidhaasan Piraansis) |
Publisher | Notionpress (Notionpress) |
Format | Paper Back |