-5 %
வன்னி வரலாறும்-பண்பாடும்
பேரா க கணபதிப்பிள்ளை (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு
₹855
₹900
- Edition: 1
- Year: 2014
- ISBN: 978-82-303-2572-8
- Page: 655
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குமரன் புத்தக இல்லம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வன்னியின் வரலாறும் பண்பாடும் ஒரு குறுநிலத்தின் கதையல்ல. இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி. ஒவ்வொரு வீட்டு முற்றத்தின் கதையும் கூட. இந்த நூலை தொகுத்து "வன்னி - வரலாறும் பண்பாடும் " எனவெளியிட்டுள்ளேன். இது வரை தொகுக்கப்படாத வன்னிப் பெருநிலப்பரப்பின் மிகப்பெரிய சமூகவரலாற்று ஆவண நூலாகும், காலம் கடந்தும் கதை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.) இலங்கை, இந்தியபுகழ் பூத்த பேராசிரியர்களாலும், கல்விமான்களாலும்எழுதப்பட்ட கட்டுரைகளை வர்ண அச்சில் பதிப்பித்து வெளியிடுகிறேன். இந்த மாபெரும் ஆய்வு நூலில் இந்திய ஓவியர்கள் பங்கேற்றுள்ளார்கள், மண்ணையும், மரபுகளையும், சூழலையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த மாபெரும் தொகுப்பு ஒரு பொக்கிசமாக அமையும், கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் பதிப்பாசிரியர்
Book Details | |
Book Title | வன்னி வரலாறும்-பண்பாடும் (Vanni varalarum-panpadum) |
Author | பேரா க கணபதிப்பிள்ளை |
ISBN | 978-82-303-2572-8 |
Publisher | குமரன் புத்தக இல்லம் (Kumaran Puthaga Illam) |
Pages | 655 |
Published On | Jan 2014 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | வரலாறு |