Menu
Your Cart

வரலாற்று மானிடவியல்

வரலாற்று மானிடவியல்
வரலாற்று மானிடவியல்
-5 %
வரலாற்று மானிடவியல்
வரலாற்று மானிடவியல்
வரலாற்று மானிடவியல்
பக்தவத்சல பாரதி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த நூல் வரலாறு எழுதுதல் பற்றியது, எழுதப்பட்ட வரலாற்றை அணுகுவது பற்றியது, மானிடவியலின் நோக்கு நிலைகளை அறிவது பற்றியது. வரலாறு எழுதுவதில் இன்று கீழிருந்து மேல் நோக்கி செல்லுதல் எனும் போக்கு விளிம்பு நிலை சார்ந்த வரலாறாகப் பேசப்படுகிறது. வரலாற்றை அணுகுவதற்கான முறையியல் சார்ந்த பார்வையைத் தேடுவது இந்நூலின் இலக்குகளில் ஒன்றாகும்.  தேசம், மன்னர் சார்ந்து வரலாறு எழுதுவதிலிருந்து வட்டார வரலாறு, குடும்ப வரலாறு, இனக்குழு வரலாறு, சிறு சமூகத்தின் வரலாறு, குலத்தின் வரலாறு, நுண் வரலாறு என புதிய வகைமைகளில் வரலாறு எழுதப்பட வேண்டியதன் அணுகுமுறைகளையும் இந்நூல் காட்டுகிறது. இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் பலவும் ஆய்வுத்திட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்வேறு அரங்குகளில் கருத்தரங்கப் பொழிவுகளாக வழங்கப்பட்டவை.
Book Details
Book Title வரலாற்று மானிடவியல் (Varalatru Maanidaviyal)
Author பக்தவத்சல பாரதி (Bhakthavachala Bharathi)
ISBN 9788177202083
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 224
Published On Jan 2013
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற..
₹451 ₹475
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூல..
₹323 ₹340
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்க..
₹314 ₹330
மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன. - முனைவர் தொ. பரமசிவன்..
₹428 ₹450