Menu
Your Cart

வறீதையா கான்ஸ்தந்தின்

‘நிலத்துக்கு முதுகையும் கடலுக்கு முகத்தையும் காட்டிக்கொண்டு’ வாழ நேர்ந்துள்ள துறைவன்களின் வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதையும் அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சமூகத்தின் விவாதப்பொருளாக்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் தோழர் வறீதையா கான்ஸ்தந்தின். அவர்களது வரலாற்றையும் சமகால வாழ்வையும் ம..
₹475 ₹500
மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல். கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் சமூகப் பண்பாட்டு வரைவியல் உருவாக்கத்தில் தனித்துவப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் ஆய்வறிஞர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் கையற..
₹209 ₹220
அடித்தள மக்களின் அரசியலாக்கமும் பொருளாதார விடுதலையும்... இன்றைக்கு அதிகார அமைப்பு எப்படி இயங்குகிறது? கொஞ்சம் பேரைப் பெரும்பணக்காரர்களாய் ஆக்குவது; மற்றவர்கள் எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்குவது. அந்த பெரும் பணக்காரகளின் அடிமைகளாக்குவது. உலகம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை ஆகியிருக்கிறது. (இதற்கு மாற்ற..
₹143 ₹150
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு..
₹380 ₹400
வறீதையா ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போது ‘தான் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி’ எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார்….’துறையாடல்’ தமிழகக் கடற்கரையின் பண்பாட்டியல் வரைபடம், காலப் பெட்டகம்; தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நம்பகமான அறிவுக் கருவூலம்...
₹1,045 ₹1,100
தொண்டி-குறிப்புகள் :  இந்த கடல்ல எத்தன பேருன்னாலும் என்ன தொழில் வேணுன்னாலும் செய்யலாம்,ஆனா இழுவைமடி இழுக்கக் கூடாது அப்படீன்னா ஒரு சட்டத்த இந்த அரசாங்கம் கொண்டு வந்தச்சுன்னு வையுங்க- மீனவண்,இனி பொறக்கப் போற மீனவன் எல்லோருமே தப்பிச்சுக்கிர்லாம்                                                         ..
₹48 ₹50
கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின..
₹133 ₹140
மன்னார் கண்ணீர்க் கடல் - வறீதையா கான்ஸ்தந்தின் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்):மன்னார்க் கடலில் சோற்றுக்கும்இரத்தத்துக்கும் இடையில் ஒருசமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது.பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம்கடலோடு தொடர்பற்ற பெரும்முதலாளிகளிடம் சிக்கிகொண்டது.அரசியல் கட்சிகளும் ஊடகங்களும்மீனவத் தலைமைகளும் இந்த முத..
₹114 ₹120
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர்  வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
கடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..
₹171 ₹180
Showing 13 to 24 of 26 (3 Pages)