
-4 %
வர்ணங்கள் கரைந்த வெளி
தா.பாலகணேசன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 2
- Year: 2005
- ISBN: 9788187477792
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேசங்களின் எல்லைகள் தகர்ந்து, விரிந்து அலைமோதிக்கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்பதற்கு தா. பாலகணேசனின் கவிதைகள் உதவும். குறிப்பாக ஈழத்தின் போர்ச் சூழலையும், புலம்பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம்பெயர்ந்தோருக்கும் தாயகத்திற்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்புத்துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்.
Book Details | |
Book Title | வர்ணங்கள் கரைந்த வெளி (Varnangal Karaintha Veli) |
Author | தா.பாலகணேசன் (Tha.Balaganesan) |
ISBN | 9788187477792 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 120 |
Published On | |
Year | 2005 |
Edition | 2 |
Format | Paper Back |