-5 %
வருகிறார்கள்
கரன் கார்க்கி (ஆசிரியர்)
₹352
₹370
- Edition: 1
- Year: 2016
- Page: 392
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வருகிறார்கள்
இன்றைய தலைமுறையின் கதை.இளைஞர்கள் எவ்வாறு நகரத்தில் வாழ்கிறார்கள்.அவர்களது அன்றாட வாழ்வியலை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.யதார்த்த்வாதமும்,இலட்சியவாதமும் சம அளவில் இணைந்து புதிய வடிவத்திலும் மொழியிலும் இந்நாவல் பயணம் செய்கிறது.சென்னை போன்ற பெருநகர ஐ.டி.இளைஞர்களின் வெளிநாட்டு கனவுகளையும் அவர்களது துயரங்களையும் விளக்கி பேசுகிறது.அவர்களின் பெற்றோர்களின் இயலாமையைப் பற்றி குடும்பச் சூழலைப்பற்றி விரிவாக இந்நாவல் பேசுகிறது.இளைஞர்களினிடையே நிலவும் உறவு சிக்கல்களை, குறிப்பாக ஆண் - பெண் உறவை மிக நேர்த்தியாகவும் வரைமுறைகளோடும் பதிவு செய்யப்பட்டுள்ள நாவல்.
Book Details | |
Book Title | வருகிறார்கள் (Varukirarkal) |
Author | கரன் கார்க்கி (Karan Kaarkki) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 392 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |