-5 %
Out Of Stock
தமிழகத்தில் முத்துக்குளித்தல்
₹114
₹120
- Year: 2011
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: அகல்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முத்துக்குளித்தல் தென் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில்தான் பெருமளவில் நடைபெற்று வந்தது. பரதவர் குலமக்களே இத்தொழில் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தனர். இத்தொழில் பரிமாணங்களை சங்க இலக்கியங்கள் வரலாற்று ஆதாரங்கள் வாயிலாக ஆராய்கிறது இந்நூல்.
Book Details | |
Book Title | தமிழகத்தில் முத்துக்குளித்தல் (Tamizhagathil Muthukulithal) |
Author | எஸ்.அருணாச்சலம் (S.Arunachalam) |
Translator | வருண் (Varun) |
Publisher | அகல் (Agal) |
Pages | 160 |
Published On | Dec 2011 |
Year | 2011 |