Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
-5 % Out Of Stock
1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம். இந்தக் காதல்களுக்கிடையே வேலூரின் மணம் நாவல் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கிறது. பாலாறின் வளமும் கொண்டாட்டமும் பின் சீரழிவும், வேலூர் கோட்டையின் பிரசித்தி பெற்ற சிப்பாய் புரட்சி, ச..
₹361 ₹380
அறுபடும் விலங்கு
-5 %
அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இரு..
₹333 ₹350
அவயங்களின் சிம்ஃபொனி
-5 %
ஓர் இலக்கியவாதி மேற்கொண்டிருக்கிற நெடும்பயணத்தின் தொடர்ச்சியாகவும், பண்பட்ட முதிர்ச்சியாகவும் இந்நூல் ஒரு நன்னூலாக விளைந்திருக்கிறது என்பதை இப்போது எவ்விதமான தயக்கங்களுமின்றி நான் சொல்கிறேன், இந்நூலைப் படிப்பவர்களும் இதே கூற்றைப் பிறகு முன்வைப்பார்கள். அனைத்து விதமான உயிரினங்களையும் தனக்குள் நிறைத்..
₹119 ₹125
ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம்
-5 %
கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் ஆட்ட நுட்பத்துடன் கள வியூகங்களையும் ஆட்டத்தின் உளவியல் கூறுகளையும் ஆளுமை அலசல்களையும் இணைத்து எழுதும் பாணியில் தினேஷ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். துறைசார் அறிவு, நுட்பமான பார்வை, தர்க்கப்பூர்வமான அலசல் ஆகியவற்றுடன் படைப்பூக்கத்துடன் கிரிக்கெட் குறித்து தமிழில் எ..
₹190 ₹200
ஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு
-5 %
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டது இக்கவிதைகள் ஆயினும் பரவாயில்லை இங்கு இருக்கும் சில உணர்வுகளை எழுதிப்பார்ப்பது என்(ன) பிழை...
₹57 ₹60
ஆஹா ரசிகன்
-5 %
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை ஆனால் அதே சமயம் நாம் கடந்து வந்துள்ள இந்த இடத்திலிருந்து நாம் கொண்டாடவேண்டிய நம் நாயகர்களை அவர்களின் அச..
₹95 ₹100
Showing 1 to 12 of 133 (12 Pages)