-5 %
Out Of Stock
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
மலர்-விசு (ஆசிரியர்)
₹361
₹380
- Edition: 01
- Year: 2019
- Page: 400
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசகசாலை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம். இந்தக் காதல்களுக்கிடையே வேலூரின் மணம் நாவல் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கிறது. பாலாறின் வளமும் கொண்டாட்டமும் பின் சீரழிவும், வேலூர் கோட்டையின் பிரசித்தி பெற்ற சிப்பாய் புரட்சி, சிஎம்சி மருத்துவமனை உருவான கதை என நாவலூடே அவையும் தொடர்ந்து பயணிக்கின்றன. இளையராஜா இல்லாத 80-களை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாவல் முழுவதும் அவருடைய பின்னணி தான். அதற்கு ஏற்றார் போல நாயகனும் அவனின் இரு நண்பர்களும் இசைக்கலைஞர்கள். ராஜாவிற்காகவே இக் கதாபாத்திரங்கள் இவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கலாம். மொத்தத்தில் இந்நாவல் 400 பக்கங்களில் ஓர் நிறைவான பின்னோக்கிய பயணம்..!
Book Details | |
Book Title | Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) (Mrs Viswanathan Richards 1983 1920) |
Author | மலர்-விசு (Malar-Visu) |
Publisher | வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications) |
Pages | 400 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 01 |
Format | Paper Back |