Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

மிஷன் தெரு
-5 %
ஐம்பது வருடத்திற்கு முன் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை சற்று கனமான எழுத்துக்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத வடிவிலும் கூறியுள்ளார்...என்றாலும் பெண்களின் மீது உள்ள அழுத்தம் இன்றும் குறையவில்லை என்பது வெட்கப்படவேண்டிய உண்மை.......
₹114 ₹120
மீராவின் கைக்கடல்
-5 %
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்..
₹95 ₹100
முக்குளிப்பான்
-5 %
குமார் கூனபராஜூ ஒரு மென்மையான கதைசொல்லி. பால்ய, இளமைக் கால நினைவுகளைக் கதைகளில் பதிவு செய்துள்ளார். தொகுப்பில் ஏழு சிறுகதைகள் ஆந்திராவையும், நான்கு கதைகள் நியூயார்க் நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அனைத்தும் அறத்தையும், மனிதத்தையும் கருப்பொருளாகக் கொண்டவை...
₹162 ₹170
முற்றா இளம்புல்
-5 %
இந்தத் தொகுப்பில், "எப்போதும் முதல்முறை போல நடித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது" என்று உடலுறவு குறித்த ஒரு கவிதை உள்ளது. அதுதான் இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கவிதை என நான் நினைக்கிறேன். ஒரு பெண் உடலுறவை ஒரு சரித்திர பாவனையோடு, தன்னிடம் உறவு கொள்ளும் ஆணிடம் நடித்தபடியே இருக்க வேண்டியுள்ளது..
₹105 ₹110
முற்றாத இரவொன்றில்
-5 %
ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாசயமாய் அச்சேற ஆரம்பித்துவிட்டன. பிரச்சனையின் ஆதிதொட்டு அகழ்வாராய்ச்சியில் இறங்கி அலங்கரிக்கின்றன. இங்கே சிறிய களம், நாவலாய் விரிந்துள்ளது. கால் நூற்றாண்டுகால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன். காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளு..
₹133 ₹140
மூக்குத் துறவு
-5 %
பாலமுருகனின், ‘மூக்குத் துறவு’ இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த, ‘டிஸ்டோபியக்’ கதை. பருவநிலை/சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்று மாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சுக்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்..
₹209 ₹220
Showing 109 to 120 of 131 (11 Pages)