Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

முற்றா இளம்புல்
-5 %
இந்தத் தொகுப்பில், "எப்போதும் முதல்முறை போல நடித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது" என்று உடலுறவு குறித்த ஒரு கவிதை உள்ளது. அதுதான் இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கவிதை என நான் நினைக்கிறேன். ஒரு பெண் உடலுறவை ஒரு சரித்திர பாவனையோடு, தன்னிடம் உறவு கொள்ளும் ஆணிடம் நடித்தபடியே இருக்க வேண்டியுள்ளது..
₹105 ₹110
முற்றாத இரவொன்றில்
-5 %
ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாசயமாய் அச்சேற ஆரம்பித்துவிட்டன. பிரச்சனையின் ஆதிதொட்டு அகழ்வாராய்ச்சியில் இறங்கி அலங்கரிக்கின்றன. இங்கே சிறிய களம், நாவலாய் விரிந்துள்ளது. கால் நூற்றாண்டுகால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன். காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளு..
₹133 ₹140
மூக்குத் துறவு
-5 %
பாலமுருகனின், ‘மூக்குத் துறவு’ இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த, ‘டிஸ்டோபியக்’ கதை. பருவநிலை/சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்று மாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சுக்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்..
₹209 ₹220
யட்சியின் வனப்பாடல்
-5 % Out Of Stock
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர் முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டியபடியும் என்னோடு பயணிக்கின்றன என்னைத் தேடிக் கண்ட..
₹133 ₹140
யானைகளைக் கண்டிராத ஃப்ளமிங்கோக்கள்
-5 %
விஜயராஜ் கவிதைகளில் பச்சை அப்பிக் கிடக்கும் பசும் காட்டில் ஓடும் மலை ஓடைகளில் மான் புழுக்கைகள் மணம் வீசுகின்றன. காட்டு வழியில் பழுதாகி நிற்கும் வாகனங்களில் குரங்குகள் கையெழுத்திடுகின்றன. சூரியனைச் சூடின்றி கட்டி வைத்திருக்கிறது சிலந்தி. கிளிகள், அணில்கள் தங்கள் எச்சில் சுவையோடு தானமிடுகின்றன. மரமேற..
₹114 ₹120
லிமொ (சிறுவர் நாவல்)
-5 %
இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹76 ₹80
வனதேவதையின் பச்சைத் தவளை
-5 % Out Of Stock
இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம், குரங்குகள் புரிந்துகொண்டன... ..
₹81 ₹85
வலசை
-5 %
'வலசை' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். கடலோரச் சமூகங்களிலிருந்து வாழ்க்கைப் பதிவுகள் வரவேண்டுமென நாளும் காத்துக் கிடப்பவன் நான். என் எதிர்பார்ப்பிலும் ஒரு படி மேலே போய் கடலோரமும், சமவெளியும் சந்தித்துக் கொள்ளும் கந்தர்வ பூமியிலிருந்து ’வலசை’ வந்திருக்கிறது. சகிப்புத் தன..
₹95 ₹100
Showing 121 to 132 of 136 (12 Pages)