-5 %
வாழ்க்கை: அடிப்படைக் கேள்விகள்
ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்)
₹181
₹190
- Year: 2016
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை, அச்சம், சிற்றின்பம், துக்கம், மரணம், என்பவற்றோடு மனிதனின் இடையறாத் தேடலாகிய கடவுள் உண்மை ஆகியவற்றையும் பற்றியது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த விடைகளும் இதில் அடங்கியுள்ளன
Book Details | |
Book Title | வாழ்க்கை: அடிப்படைக் கேள்விகள் (Vazhkai Adipadai Kelvikal) |
Author | ஜே.கிருஷ்ணமூர்த்தி (Je.Kirushnamoorththi) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 0 |
Year | 2016 |
Category | Philosophy | தத்துவம் - மெய்யியல் |