Menu
Your Cart

வீடு, நிலம், சொத்து: சட்டங்கள்

வீடு, நிலம், சொத்து: சட்டங்கள்
-5 %
வீடு, நிலம், சொத்து: சட்டங்கள்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிலமோ வீடோ வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் என்னென்ன சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கவேண்டும், வாங்கும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்? அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அப்ரூவல், பட்டா, வில்லங்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உங்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா? ஒரே சொத்தை இருவர் பத்திரப் பதிவு செய்யமுடியும் என்பதை அறிவீர்களா? சொத்தை இன்னொருவருக்கு மாற்றிக்கொடுப்பது எப்படி? பாகப்பிரிவினை செய்வது எப்படி? சொத்து தானம் செய்வது எப்படி? குத்தகைதாரர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? வழக்கறிஞர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் வீடு, நிலம், சொத்து தொடர்பான அத்தனை அடிப்படைச் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது.
Book Details
Book Title வீடு, நிலம், சொத்து: சட்டங்கள் (Veedu, Nilam, Soththu: Sattangal)
Author அட்வகேட் வைதேகி பாலாஜி (Atvaket Vaidheki Paalaaji)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 168
Year 2019
Edition 02
Category Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha