
-5 %
Out Of Stock
வீட்டுக்கு ஒரு மருத்துவர்
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 11
- Year: 2016
- Page: 224
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வீட்டுக்கு ஒரு மருத்துவர்
நலம் என்பது ஆரோக்கியம் - நோயற்ற வாழ்வு. உங்கள் உடலின் முழுமையான நலம் தான் - அதன் பலமாகவும் அமைகிறது.
நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டு மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே - உடல் நலத்தை தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை; நிர்ந்தரமானது. உடற்கட்டு - பொய்த்தோற்றம்; தற்காலிகமானது.
உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும். தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது - விஞ்ஞானம் அறிந்து - உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது - அறிவியல்.
Book Details | |
Book Title | வீட்டுக்கு ஒரு மருத்துவர் (Veetuku Oru Maruthuvar) |
Author | அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Umar Farooq) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 224 |
Year | 2016 |
Edition | 11 |
Format | Paper Back |