-5 %
வீழ்தலின் நிழல்
எம்.ரிஷான் ஷெரீப் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 2
- Year: 2013
- ISBN: 9788189359966
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வலி நிறைந்த கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கவிதைகள் இவை. மெல்லிசை அழிந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார் ரிஷான் ஷெரீப். சமகாலத்து ஈழக் கவிஞர்களில் தொடர்ந்து எழுதுபவரும் அதனாலேயே கவனத்தைக் கோருபவருமான ரிஷானின் 56 கவிதைகள்கொண்ட இந்தத் தொகுப்பு இன்றைய ஈழக் கவிதையின் திசை காட்டியும் கூட. ‘ஒவ்வொரு துகளும் செஞ்சாயம் பூசிக்கொள்ள நிலத்திலும் மணலிலும் ஊர்கிற கருங்குருதிக் கிடையிலும்’ மனிதனின் வாழ்வியல் வாஞ்சையை அழுத்தமாகச் சொல்லுகின்றன இந்தக் கவிதைகள்.
Book Details | |
Book Title | வீழ்தலின் நிழல் (Veezthalin Nizhal) |
Author | எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif) |
ISBN | 9788189359966 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 80 |
Published On | |
Year | 2013 |
Edition | 2 |
Format | Paper Back |